#BREAKING: ஜனவரி 11 வரை 50% இருக்கை – உயர்நீதிமன்றம் உத்தரவு.!

ஜனவரி 11-ஆம் தேதி வரை 50% இருக்கைகளுடன் தான் திரையரங்குகள் இயங்க அனுமதி என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.
தமிழகத்தில் ஜனவரி 11-ஆம் தேதி வரை 50% இருக்கைகளுடன் தான் திரையரங்குகள் இயங்க அனுமதி என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா காலத்தில் பொருளாதார சிக்கலுகளுக்கு அதி முக்கியத்துவம் அளிக்க இயலாது. 50% இருக்கைகளுடன் காட்சிகளை அதிகப்படுத்துவது தொடர்பாக ஜனவரி 11க்குள் பதில் தர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
திரையரங்குகளில் 100% இருக்ககைகளை அனுமதிப்பது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 100% இருக்கை விவகாரத்தை தமிழக அரசு சரியான முறையில் பரிசீலித்து முடுவெடுக்கும் என நம்புகிறோம் என்றும் உயர்நீதிமன்றம் மதுரை கிளை குறிப்பிட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
யானை சின்னம்: தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்.!
July 11, 2025
புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!
July 11, 2025
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!
July 11, 2025