#BREAKING: பள்ளிகள் திறப்பது குறித்து பதில் தர உத்தரவு..!

Published by
murugan

நவம்பர் 11-ம் தேதிக்குள் பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. இதனால் இந்த ஆண்டுக்கான கல்வி கட்டணத்தை பள்ளி கல்லூரிகள் வசூலிக்க கூடாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.  இந்த உத்தரவை எதிர்த்து தனியார் பள்ளிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் பிறப்பித்த உத்தரவில், இந்த ஆண்டுக்கான கல்வி கட்டணத்தை 40% வசூலித்துக் கொள்ளலாம் எனவும் மீதமுள்ள கட்டணத்தை பள்ளி திறந்தவுடன் பார்த்துக்கொள்ளலாம் என தெரிவித்தது.

ஆனால், நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறி சில பள்ளிகள் 100 சதவீதம் கட்டணத்தை வசூலிப்பதாகவும், 40 சதவீத கட்டணத்தை மீறி கட்டணம் கட்ட பெற்றோர்கள் வற்புறுத்தபடுவதாகவும் புகார் கொடுக்கப்பட்டது.

இது தொடர்பாக 9 பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான நோட்டீஸ் சில பள்ளிகளுக்கு சென்றடையதா காரணத்தால், அதற்கான அவகாசம்  வழங்கி வழக்கை நவம்பர் 11-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மேலும், பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Published by
murugan
Tags: Schools

Recent Posts

தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!

தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!

சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…

56 minutes ago

”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!

மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…

1 hour ago

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணி பந்து வீச்சு.., சாய் சுதர்சன் அறிமுகம்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…

2 hours ago

மைக்ரோசாஃப்ட் அலுவலகம் அருகே விழுந்த ஈரான் குண்டுகள்…, 5 பேர் படுகாயம்.!

இஸ்ரேல் : ஈரான்-இஸ்ரேல் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தி வருகிறது. முன்னதாக,…

3 hours ago

மளமளவென சரிந்த பங்குகள்.., ‘குற்றச்சாட்டுகள் தவறானவை’ – சன் டிவி குழுமம் விளக்கம்.!

சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…

4 hours ago

போரால் மகனின் திருமணம் 2 முறையாக ரத்து.! இஸ்ரேல் அதிபரின் சர்ச்சை பேச்சு.., கொந்தளிக்கும் நெட்டிசன்கள்.!

இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…

4 hours ago