தமிழக அரசின் விளக்கம் மகிழ்ச்சியளிப்பதாகவும், ரவுடிகளையும், சமூக விரோதிகளை ஒடுக்கும் மசோதா விரைவில் சட்டமானால் காவல்துறைக்கு உதவியாக இருக்கும்.
கடந்த தினங்களுக்கு முன்னதாக, தமிழகம் முழுவதும், காவல்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, 3 ஆயிரத்திற்கும் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை, அயனாவரத்தில் நடந்த மோதலில் கைதான வேலு என்பவர் மீதான குண்டாசை எதிர்த்து தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசு தரப்பில், ரவுடிகளையும், சமூக விரோதிகளையும் ஒழிக்கும் வகையில்,’திட்டமிட்ட குற்றச் செயல்கள் தடுப்பு வரைவு சட்ட மசோதா’ அடுத்த சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, இதுதொடர்பாக கருத்து தெரிவித்த உயர்நீதிமன்ற நீதிபதி, தமிழக அரசின் விளக்கம் மகிழ்ச்சியளிப்பதாகவும், ரவுடிகளையும், சமூக விரோதிகளை ஒடுக்கும் மசோதா விரைவில் சட்டமானால் காவல்துறைக்கு உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
டெல்லி : இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவால், தனது கணவரும் முன்னாள் பேட்மின்டன் வீரருமான பாருபள்ளி காஷ்யப்பை…
டெல்லி : ஏமனில் 2017இல் ஏமன் குடிமகனின் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அனுப்புவதாக அறிவித்துள்ளார், ஆனால் இவற்றுக்கான செலவை அமெரிக்கா…
லண்டன் : 2025 விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில், இத்தாலியின் முதல் நிலை வீரர் ஜானிக் சின்னர், நடப்பு சாம்பியனான…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (14-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
ஆந்திரா : அன்னமய்யா மாவட்டத்தில், ரெட்டிபள்ளி செருவு கட்டா அருகே புல்லம்பேட்டை மண்டலத்தில் 2025 ஜூலை 13 அன்று நடந்த கோர…