தமிழகத்தில் கொரோனா பரிசோதனையை குறைக்கக் கூடாது என முதல்வரிடம் மருத்துவக்குழு பரிந்துரை செய்துள்ளனர்.
தமிழக முதலமைச்சருடன் ஆலோசனை நடத்திய பின் சிறப்பு மருத்துவ குழு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்கள். அப்போது பேசிய ஐ.சி.எம்.ஆர். துணை இயக்குனர் பிரதீப் கவுர், தமிழகத்தில் படிப்படியாக தளர்வுகளை கொண்டுவர என முதல்வரிடம் மருத்துவக்குழு பரிந்துரை செய்துள்ளோம்.
பொதுமக்களின் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும். அலுவலகங்களில் முகக்கவசங்கள் வழங்க வேண்டும். முகக்கவசம் இல்லாமல் பணிபுரிய கூடாது. அறிகுறிகள் உள்ளவர்கள் கண்டிப்பாக அலுவலகம் வரக்கூடாது.மேலும், தமிழகத்தில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டுமே தவிர குறைக்கக் கூடாது என முதல்வரிடம் மருத்துவக்குழு பரிந்துரை செய்துள்ளோம் என தெரிவித்தார்.
சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…
மான்செஸ்டர் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஜோ ரூட், இந்தியாவுக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட்…
மும்பை : ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகை தனுஸ்ரீ தத்தா, திரைத்துறையில் பாலியல் அத்துமீறல் குறித்த ‘Me…
சேலம் : மாவட்டம், ஓமலூர் அருகே காடையாம்பட்டியில் ஜூலை 25, 2025 அன்று நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும்,…