உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பெண்ணின் அந்தரங்க உறுப்புகளில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை விமானப்படை பயிற்சி மையத்தில், விமான அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாததாக ஒரு அதிகாரி கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு விமானப்படை மருத்தவ அதிகாரிகள் உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட இருவிரல் பரிசோதனை முறையை பயன்படுத்தியதாக தேசிய மகளீர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தேசிய மகளீர் ஆணையத்தின் தலைவர் ரேகா அவர்கள், கண்டனம் தெரிவித்து, விமானப்படை தலைமை தளபதிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். பாலியல் ரிதியாக பாதிக்கப்படக்கூடிய பெண்களுக்கு இருவிரல் சோதனை என்பது, உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் இந்த சோதனை சிக்கலுக்கு உள்ளாக்குகிறது. இந்த சோதனைக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பெண்ணின் அந்தரங்க உறுப்புகளில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விமானப்படை தலைமை தளபதிக்கு, தேசிய மகளீர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…