Former Union Minister P Chidambaram [Image source ; ANI]
புதுக்கோட்டையில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், சட்டங்களின் பெயர்களை மத்திய அரசு ஹிந்தியில் மாற்றுகிறது. ஹிந்தியில் பெயர் வைக்கலாம் வைக்க கூடாது என்று சொல்லவில்லை. ஆனால் ஆங்கிலத்தில் உள்ள சட்டத்துக்கு ஹிந்தியில் ஏன் பெயர் வைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், நீட் விலக்கு போராட்டம் நியாயமானது தான். தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வு தேவையில்லை என பலமுறை நான் தெரிவித்துள்ளேன். நாட்டின் பொருளாதாரம் வருமானமும் ஒவ்வொரு ஆண்டும் மனிதர்களுக்கு வயது கூடுவதைப் போல கூட்டிக்கொண்டு தான் உள்ளது. சில ஆண்டுகள் குறைந்த அளவில் வேண்டுமானால் உயர்ந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி அந்த செய்தி தீயை போல மிகவும்…