வீட்டு வேலை பணியாளர்களுக்கான அனுமதி ரத்து – தமிழக அரசு

வீட்டு வேலை பணியாளர்களுக்கான அனுமதி ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வீட்டு வேலை பணியாளர்கள் உரிய அனுமதி வாங்கி வேலைக்கு செல்லலாம் என்ற அனுமதி ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பொதுநலன் கருதி மே 17 ஆம் தேதி வரை அனுமதி ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் ஊரடங்கு முடியும் வரை தாங்கள் பணிபுரியும் வீடுகளுக்கு செல்லாமல் அவரவர் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025