AIADMK General Secretary Edappadi K Palaniswami. [Credit : PTI File Photo]
சொத்து விபரங்களை மறைத்ததாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கில் விரிவான வ்விசாரணை நடத்த உத்தரவு.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் தாக்கல் செய்யும்போது எடப்பாடி பழனிசாமி பிராமண பத்திரத்தில் சொத்து விபரங்களை மறைத்ததாக வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், விரிவான விசாரணை நடத்த குற்றப்பிரிவு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக 30 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும், மனுதாரரான திமுக நிர்வாகி மிலானிக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் குற்றப்பிரிவு காவல்துறைக்கு, சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். தேனி மாவட்ட முன்னாள் திமுக இளைஞரணி அமைப்பாளர் பி.மிலானி தொடர்ந்த வழக்கில் சேலம் சிறப்பு நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…