மத்திய அரசு உத்தரவு.. தமிழகத்தில் இ பாஸ் ரத்தாகுமா..?

கொரோனா பரவலை தடுக்க மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான பயணங்களுக்கும் இ பாஸ் முறை அமலுக்கு வந்தது. தமிழகத்தில், இ-பாஸ் முறையை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
சமீபத்தில் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய அரசு கடிதம் ஒன்றை எழுதியது. அதில், மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலும் பயணத்திற்கு தடை விதிக்கக் கூடாது என்று கூறியது.
இந்நிலையில், இ பாஸ் நடைமுறையை ரத்து செய்வதா வேண்டாமா..? என்பது குறித்து முதல்வர் இன்று ஆய்வு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025