முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோருக்கு கொரோனா இல்லை என பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
தமிழக சட்டசபை கூட்டம் கடந்த மார்ச் மாதம் முடிந்த பிறகு வருகின்ற 14-ஆம் தேதி சட்டசபை மீண்டும் நடைபெறவுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக கலைவாணர் அரங்கத்தில் சட்டசபை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சட்டசபை கூட்டம் 14, 15 மற்றும் 16 ஆகிய 3 நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும், சட்டசபை கூட்டம் நடைபெறும் 72 மணி நேரத்திற்கு முன் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என கூறப்பட்டது.
இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை கூட்டத்தொடரையொட்டி நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…
சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…