ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழ்நாடு வீரர்களுடன் முதல்வர் கலந்துரையாடல் ..!

தமிழ்நாடு வீரர், வீராங்கனைகளுடன் இன்று மாலை காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடுகிறார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழ்நாடு வீரர், வீராங்கனைகளான ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன், தனலட்சுமி சேகர், ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி ஆகியோருடன் இன்று மாலை காணொலி காட்சி மூலம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடுகிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025