மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை முதலமைச்சர் ஆலோசனை.!

நாளை காலை 10.30 மணிக்கு காணொலி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்வதால் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மற்றும் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1242 ஆக உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!
July 28, 2025