தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை, ஊரடங்கு தளர்வு உள்ளிட்டவை தொடர்பாக அமைச்சர்களுடன் முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தலைமை செயலகத்தில் மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி மீண்டும் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் அந்த கூட்டத்தை தொடர்ந்து, அமைச்சர்களுடன் முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை நடத்தவிருந்தார்.
தற்பொழுது இந்த ஆலோசனை கூட்டமானது, தலைமை செயலகத்தில் தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை, ஊரடங்கு தளர்வு, கொரோனா கட்டுப்பாடு உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியானது.
மேலும், வருகின்ற 16 மற்றும் 17ஆம் தேதிகளில் முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்ள உள்ள நிலையில் இந்த ஆலோசனை நடைபெறுகிறது.
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…
சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…