பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.அப்போது அவர் கூறுகையில், வரும் காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை பிரச்னையை போக்க, நீர் மேலாண்மை இயக்கம், மக்கள் இயக்கமாக தொடங்கப்பட வேண்டியது அவசியமாக இருக்கிறது.
ஆறுகள், முகத்துவார கழிமுகங்கள், சதுப்பு நிலங்களை மீட்டெடுத்தல் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார் .மாவட்ட அளவில் ஆட்சியர் தலைமையில் குழுவை ஏற்படுத்தி செயல்படுத்தப்படும்.
மழை நீரை சேகரிக்க ஒரு மாதம் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படும் .கோதாவரி – காவிரியை இணைக்க, மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம் .கழிவுநீரை மறுசுழற்சி செய்து, நன்னீர் தேவையை பயன்பாட்டை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
காவிரியை துாய்மைபடுத்தும் பணிகள் துவங்கப்படும். வருங்காலத்தில் நீர் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.தண்ணீர் பற்றாக்குறையை போக்க நீர்மேலாண்மை இயக்கம் மக்கள் இயக்கமாக ஆகஸ்ட்டில் தொடங்கப்படும் .மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மானியம் ரூ.2500 ஆக உயர்த்தப்படும்.
தமிழ் திரையுலகில் கோலோச்சிய தியாகராஜ பாகவதருக்கு ரூ.50 லட்சம் செலவில் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும்.அணை பாதுகாப்பு மசோதா தமிழக்திற்கு ஏற்புடையது அல்ல மசோதாவை திரும்ப பெற பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளோம் என்று தெரிவித்தார்.
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…