பல்வேறு பணி சுமைகள் இருந்தாலும் உடல்நலத்தின் மீது அக்கறை கொண்ட முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அவ்வப்போது உடற்பயிற்சி, நடை பயிற்சி மற்றும் சைக்கிளிங் ஆகியவற்றை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் டெல்லியில் கட்டப்பட்டுள்ள அண்ணா அறிவாலயத்தை திறப்பதற்காக நான்கு நாள் சுற்றுப்பயணமாக முதல்வர் டெல்லி சென்றுள்ளார்.
அங்கு முதல்வர் இன்று காலை டெல்லி நேரு பூங்காவில் நடைப்பயிற்சி மேற்கொண்டுள்ளார். முதல்வரை பூங்காவில் கண்ட பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், முதல்வருடன் செல்பி எடுத்து மகிழ்ந்துள்ளனர்.
இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…