பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த சீன அதிபர் ஷி ஜின்பிங் இன்று சென்னை வந்தார். விமான நிலையத்தில் சீன அதிபர் ஷி ஜின்பிங் அவருக்கு மேளதாள , கலை நிகழ்ச்சிகள் மூலம் வரவேற்பு கொடுக்கப்பட்டது.
பின்னர் அவருக்கென ஏற்பாடு செய்யப்பட்ட சொகுசு காரில் கிண்டி கிராண்ட் ஹோட்டலுக்கு சென்றார். ஹோட்டலில் சில மணி நேரம் ஓய்வு எடுத்த பிறகு ஷி ஜின்பிங் தற்போது மாமல்லபுரம் புறப்பட்டுள்ளார்.
சோழா ஹோட்டலில் இருந்து மாமல்லபுரம் சாலை வழியாக பலத்த பாதுகாப்புடன் சீன அதிபர் ஷி ஜின்பிங் செல்கிறார். சாலைகளின் இருபுறங்களிலும் தடுப்பு அமைக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…