#Breaking: மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு!

மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை தமிழக முதல்வர் பழனிசாமி, சென்னையில் இன்று மாலை 5 மணிக்கு சந்திக்கிறார்.
சென்னையில் உள்ள தனியார் விடுதியில் நெடுஞ்சாலை துறை ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் சாலை போக்குவரத்துக்கு மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்கவுள்ளார். அதன்பின், மாலை 5 மணிக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை தமிழக முதல்வர் பழனிசாமி சந்திக்கவுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025