தளபதி விஜய் தமது 63-வது படத்தை தொடர்ந்து 3-வது முறையாக அட்லீயின் இயக்கத்தில் நடித்து வருகிறார்.இவரது அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது.
மேலும் தளபதி 63-வது படத்தின் தலைப்பு மற்றும் முக்கிய தகவல்கள் ஜூன் 22 தளபதி விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளியாகலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று சேலத்தில் தளபதி விஜய் மக்கள் நல இயக்கம் சார்பில் அவசர கூட்டம் கூட்டப்பட்டது.இயக்கத்தின் மாவட்ட தலைவர் தளபதி விஜய்யின் பிறந்தநாள் விழா குறித்து பேசினார்.
மேலும் மாவட்டத்தில் பராமரிப்பு இல்லாமல் கிடக்கும் அரசு பள்ளிகளை தத்தெடுத்து தேவையான வசதிகளை செய்து கொடுப்பது,வருடம் முழுவதும் அன்னதானம் செய்வது,ஏழை எளியோர்க்கு நலத்திட்ட உதவிகளை செய்து கொடுப்பது என தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…