தமிழகம் முழுவதும் 11 நகராட்சிகளின் ஆணையர்கள் இடமாற்றம் – தமிழக அரசு உத்தரவு!

Published by
Edison

தமிழகம்:11 நகராட்சிகளின் ஆணையர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு நகராட்சி ஆணையர்கள் பணி விதிகள் விதி 7 மற்றும் தமிழ்நாடு நகராட்சி ஆணையர்கள் கீழ்நிலைப் பணி விதிகள் விதி 9 ஆகியவற்றின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, நிர்வாகக் காரணங்களுக்காக,தமிழகம் முழுவதும் 11 நகராட்சிகளின் ஆணையர்களின் இடமாற்றங்கள் மற்றும் பணியிடங்கள் உடனடியாக அமலுக்கு வரும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி,

  1. எஸ்.ராமமூர்த்தி (கமிஷனர், கரூர்) – என்.விஸ்வநாதன் அவர்களுக்கு பதிலாக மாநகராட்சி துணை இயக்குநர், தமிழ்நாடு நகர்ப்புற ஆய்வு நிறுவனம்,கோவைக்கு இடமாற்றம்.
  2. எம்.காந்திராஜ்(நகராட்சி ஆணையர், பல்லவபுரம்) – டிஎம்டி.ஆர்.சரஸ்வதி அவர்களுக்கு பதிலாக உதகமண்டலம் நகராட்சிக்கு இடமாற்றம்.
  3. எஸ்.லட்சுமி (நகராட்சி ஆணையர்,காஞ்சிபுரம்) – ஓ.ராஜாராமின் அவர்களுக்குக்கு பதிலாக நகராட்சி ஆணையர், மறைமலைநகருக்கு இடமாற்றம்.
  4. ஓ.ராஜாராம் (நகராட்சி ஆணையர், மறைமலைநகர்) – பி.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு பதிலாக கோவில்பட்டி நகராட்சிக்கு இடமாற்றம்).
  5. ஆர்.சந்திரா – ராமநாதபுரம் நகராட்சியில் தற்போது உள்ள காலிப்பணியிடங்களுக்கு பணிநியமனம்.
  6. பி.ஏகராஜ் (நகராட்சி ஆணையர், திருப்பத்தூர்) – கே.ஜெயராமராஜா அவர்களுக்கு பதிலாக ராணிப்பேட்டை பேரூராட்சிக்கு இடமாற்றம்).
  7. பி.சத்தியநாதன் (நகராட்சி ஆணையர், வாணியம்பாடி) – உடுமலைப்பேட்டை பேரூராட்சியில் தற்போது உள்ள காலிப்பணியிடங்களுக்கு நியமனம்.
  8. கே.ஜெயராமராஜா (நகராட்சி ஆணையர், ராணிப்பேட்டை) – பி.ஏகராஜ் அவர்கள் இடத்தில் திருப்பத்தூர் நகராட்சிக்கு இடமாற்றம்.
  9. இ.திருநாவுக்கரசு (நகராட்சி ஆணையர், எடப்பாடி) – குடியாத்தம் பேரூராட்சியில் தற்போது காலியாக உள்ள இடத்திற்கு நியமனம்).
  10. ஆர்.ரவிச்சந்திரன் (நகராட்சி ஆணையர், திருத்தங்கல்) – கடையநல்லூர் பேரூராட்சியில் காலியாக உள்ள இடத்திற்கு நியமனம்.
  11. எம்.முத்துக்குமார் (நகராட்சி ஆணையர், காங்கேயம்) – திருத்துறைப்பூண்டி பேரூராட்சியில் தற்போது உள்ள காலிப்பணியிடங்களுக்கு நியமனம்.

Recent Posts

கடைசி நேரத்தில் சொதப்பிய ஹைதராபாத்! குஜராத் த்ரில் வெற்றி!

கடைசி நேரத்தில் சொதப்பிய ஹைதராபாத்! குஜராத் த்ரில் வெற்றி!

அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…

4 hours ago

GTvsSRH : சுழற்றிப்போட்ட சுப்மன் – பட்லர் புயல்…அதிரடி ஹைதராபாத்துக்கே இந்த அடியா?

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…

6 hours ago

“ஜிஎஸ்டியால் வரிச்சுமை குறைந்துள்ளது!” நிர்மலா சீதாராமன் பேச்சு!

சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…

9 hours ago

ஈரோடு இரட்டை கொலை., என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம்? அமைச்சர் முத்துசாமி பேட்டி!

ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…

9 hours ago

தவெக – பாஜக கூட்டணியா? நயினார் நாகேந்திரன் பதில்!

நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…

10 hours ago

ரூ.21,000 கோடி சம்பாதித்த இந்திய யூடியூபர்கள்! யூடியூப் CEO தகவல்!

மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…

13 hours ago