ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள கேதையுறும்பு பழையபட்டி பகுதியில் வசித்து வருபவர் மகன் கார்த்திக் இவர் கட்டட தொழிலாலியாக பணியாற்றி வந்தார் மேலும் இவர் நேற்று முன்தினம் இரவு வெளியே சென்று வரும்போது மர்ம நபர்கள் கட்டையால் தாக்கி தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளனர்.
மேலும் அடுத்த நாள் காலையில் இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர் தகவலை அறிந்த காவல்துறையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் காவல்துறையினர் இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து இது முன்விரோதம் காரணமாக நடந்ததா.. என்று தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…