3 வது நாளாக இன்றும் 100ஐ கடந்த பலி எண்ணிக்கை.
கடந்த மூன்று நாட்களாக தமிழகத்தில் இன்று புதிய உச்சமாக 112 பேர் கொரோனாவால் உயிரிழப்பு இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,461 ஆக அதிகரித்ததுள்ளது.
இன்று உயிரிழந்தவர்களில் 28 பேர் தனியார் மருத்துவமனையிலும் 84 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் மேலும் 5175 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு. பாதிப்பு எண்ணிக்கை 2,73,460 ஆக உயர்ந்துள்ளது. இதில் சென்னையில் இன்று 997 பேருக்கு கொரோனா உறுதி.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,031 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தனர். இதுவரை கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,14,815 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…