தமிழகத்துக்கு கூடுதலாக தடுப்பூசி வழங்குமாறு மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
தமிழகத்துக்கு கூடுதலாக 15 கோவிஷீல்டு, 5 லட்சம் கோவாக்சின் என மொத்தம் 15 லட்சம் தடுப்பூசி வழங்குமாறு மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தீவிரப்படுத்தி வரும் நிலையில் கூடுதல் தடுப்பூசி கேட்டு தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.
தமிழகத்தில் தட்டுப்பாடு இன்றி தடுப்பூசியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் பரப்புரை மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப்-4 தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் என்று…
பீகார் : இந்த ஆண்டு பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தலுக்கு முன்னதாக நிதிஷ் அரசு…
டெல்லி : கடந்த மாதம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. அது போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம். அதில்…
நெல்லை : 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில்,…
லண்டன் : 'ஹாரி பாட்டர்' படத் தொடரில் ஹெர்மியோன் கிரேன்ஜர் வேடத்தில் நடித்து பிரபலமான ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சன்…