இன்றும் நாளையும் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிக பட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அளவு உயரம். நிலநடுக்கோட்டை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலடுக்கு சுழற்சியால் 18, 19-இல் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் இன்று முதல் 17-ஆம் தேதி வரை பெரும்பாலும் வறண்ட வானிலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது. நிலநடுக்கோட்டையொட்டி இந்திய பெருங்கடல், தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும்.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் தென்மேற்கு வங்கக் கடலில் பலத்த சூறாவளி வீசி வாய்ப்புள்ளது. இந்திய பெருங்கடல் பகுதிகளிலும் பலத்த சூறாவளி வீசி வாய்ப்புள்ளது. மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி வீசி வாய்ப்புள்ளதால் மீனவர்களுக்கும் இன்றும்,நாளையும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…
சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…
சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…