இன்றைய நாள்(08.04.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்…. இதோ உங்களுக்காக ராசி பலன்கள்…

Published by
Kaliraj

இன்றைய பலன்கள் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்வோம்.

மேஷம்:
பேச்சால் அனைவரையும் இழுத்து விடுவீர்கள்.எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைத்து மகிழ்வீர்கள்.மனதிற்கு இனிய சம்பவத்தால் மகிழ்ச்சி அடைவீர்கள்.பிடித்த ஒன்றிற்காக கடைசி வரை நின்று அதை சாதிப்பீர்கள்
ரிஷபம்: .
இறைவழிபாட்டால் இன்பங்களை வரவழைத்துக் கொள்வீர்கள்.குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும்.தடைப்பட்டு வந்த காரியங்கள் தற்போது நடைபெற்று முடியும்.எடுக்கும் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.
மிதுனம்:
சுறுசுறுப்போடு செயல்பட்டு செயல்களை முடித்து  பம்பரமாக சுழன்று  கொண்டே இருப்பீர்கள்.தொழிலை விரிவுப் படுத்துவீர்கள். பழைய பாக்கிகள் எல்லாம் வசூலாகும்.பணவரவு திருப்தி தரும்.
கடகம்:
காரியத்தில் கண்ணாக செயல்பட்டு முடித்து பாராட்டை பெறுவீர்கள்.புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.மனதிற்கு இனிய சம்பவம் ஒன்று மாலை நேரத்தில் நடைபெறும்.
சிம்மம்:
எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள்.கொடுக்கல்-வாங்கல் ஒழுங்காகும்.தொழிலை விரிவுப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும்
கன்னி:
தெளிவு பிறக்கும் நாள்.உடன் இருப்பவர்களின் உண்மை நிலையை கண்டறிந்து கொள்வீர்கள்.தொழில்,கல்வி,வேலைவாய்ப்பு தொடர்பாக எடுக்கும் புதிய முயற்சிக்கு வெற்றிக் கிடைக்கும்.உடன் பிறப்புகள் தக்க சமயத்தில் உதவுவர்.

துலாம்:

 பேச்சை குறைத்து காரியத்தில் கருத்தோடு செயல்படுவீர்கள். உடன் பணிபுரிபவர்களின் பாராட்டை பெறுவீர்கள்.பணவரவு திருப்தி தரும்.கருத்து வேறுபாடுகள் எல்லாம் அகலும்

விருச்சிகம்: 

பரபரப்பாக செயல்பட்டு அனைவரின் பாராட்டை பெற்று மகிழ்வீர்கள்.பணிச்சுமை குறையும்.மனதிற்கு பிடித்தவர்களோடு நேரத்தை செலவிட்டு மகிழ்வீர்கள்.திட்டமிட்ட செயல்களை திட்டமிட்டவாறே முடிப்பீர்கள்.

தனுசு: 

மனதிற்கு இனிய சம்பவங்கள் நடைபெறும்.பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.புதிய முயற்சி கைக்கூடும்.திட்டக்காரியங்களில் வெற்றிக்கிடைக்கும்.

மகரம்: 

அனுசரித்து சென்று அனைவரையும் அரவனைத்து மகிழ்வீர்கள்.கணவன்-மனைவி இடையே நிலவிய கருத்து வேறுபாடு மறைந்து அன்பு அதிகரிக்கும்.வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்

கும்பம்:

  மனக்குழப்பம் அகலும்.மற்றவர்களிடம் பேசும் போது கவனம் தேவை.பேச்சை குறைத்து செயலில் இறங்குவீர்கள்.கவனசிதறல் அதிகரிக்கும்.இறைவழிபாட்டால் மனதில் மகிழ்ச்சி பிறக்கும்.சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும்.

மீனம்:

அன்றாட பணிகளில் இருந்து வந்த தோய்வு அகலும்.தடைபட்ட காரியங்கள் விறுவிறுப்பாக நடந்து முடியும்.பணவரவு திருப்தி தரும்.கடன்கள் அடைபடும்.தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்

Published by
Kaliraj

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

17 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

19 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

22 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

23 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago