திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சீமான் செருப்பை கழற்றி பேசியுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் அக்கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த நிகழ்வில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், அண்மையில் யூடியூபர் ஒருவரின் கைதை எதிர்த்த்ததால், தன்னை சங்கி என்று பலரும் விமர்சித்ததாகவும், ஆனால், யூடியூபர் மீதான வழக்கு விவாதத்தில் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல், அரசு வழக்கறிஞர் வெளியேறியதாகவும் கூறியுள்ளார்.
மேலும், யார்டா உண்மையான சங்கி? திமுக தான்டா பச்சை சங்கி, சொங்கி பயல்களா, யாராடா பார்த்து சங்கினு சொல்ற எனக்கூறி செருப்பை கழற்றி காட்டி பேசியுள்ள சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. நான் ஜனநாயகவாதியாக இருக்க வேண்டியதை பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு. என்னை வெறியனாக மாற்றிவிட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…
சென்னை : வடக்குப்பட்டி ராமசாமி எனும் ஹிட் படத்தை கொடுத்த சந்தானம் அடுத்ததாக டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படத்தில் நடித்து…