காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் உற்சவத்தின் 22-வது நாளான இன்று அத்திவரதர் தரிசனம் செய்ய பக்கதர்கள் கூட்டம் குவிந்து உள்ளது. இந்நிலையில் ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஜீயர் ஒருவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் , காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அத்திவரதரை மீண்டும் பூமிக்கு அடியில் வைக்க கூடாது என ஸ்ரீவில்லிபுத்தூர் மடத்தை சேர்ந்த சடகோப ராமானுஜ ஜீயர் கூறினார்.
கடந்த காலத்தில் தான் திருட்டு பயம் கருதி அத்திவரதரை பூமிக்கு அடியில் வைத்தனர். ஆனால் தற்போது அதற்கு அவசியம் இல்லை எனவே மேலும் அனைத்து மடாதிபதிகளும் முதல்வரை சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளோம் என கூறினார்.
சென்னை : சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். ஆறு பேர்…
அமெரிக்கா : ட்விட்டர் (எக்ஸ்) இணை நிறுவனர் மற்றும் பிளாக்செயின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, முற்றிலும் ஆஃப்லைனில்…
நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ…
கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…
திருவாரூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.…