மதுரை மாவட்டம் யா.ஒத்தக்கடை காவல் நிலைய ஆய்வாளராக பொறுப்பேற்றுள்ள சரவணன் அவர்கள் விளம்பர பலகை ஒன்றை வைத்துள்ளார்.
இன்று அனைத்து துறைகளிலும் லஞ்சம் என்பது தலைதூக்கியுள்ளது. இதற்கு மத்தியில் சில நேர்மையான அதிகாரிகளும் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் மதுரை மாவட்டம் யா.ஒத்தக்கடை காவல் நிலைய ஆய்வாளராக பொறுப்பேற்றுள்ள சரவணன் அவர்கள் விளம்பர பலகை ஒன்றை வைத்துள்ளார்.
அதில் ‘லஞ்சம் பெறுவதில்லை’ – என் பெயரை சொல்லிக்கொண்டு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை சுமுகமாக முடித்து தருவதாக கூறி யாரிடமும் எந்தவித பொருளோ பணமோ கொடுக்க வேண்டாம் என்றும், கொடுக்கும் பட்சத்தில் அதற்கு நான் பொறுப்பில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது இந்த முன்மாதிரியான செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில்…
சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…