மாநில திட்டக்குழு உறுப்பினராக டாக்டர் எழிலன் நியமனம்!

மாநில திட்டக்குழு உறுப்பினராக ஆயிரம் விளக்கு சட்டப்பேரவை உறுப்பினர் டாக்டர் நா.எழிலன் நியமனம்.
மாநில திட்டக்குழு உறுப்பினராக ஆயிரம் விளக்கு சட்டப்பேரவை உறுப்பினர் டாக்டர் நா.எழிலன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே மாநில திட்டக்குழு உறுப்பினராக இருந்த டிஆர் ராஜா அமைச்சராக பதவியேற்றத்தை அடுத்து டாக்டர் நா.எழிலன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாநில திட்டக்குழு என்பது தமிழ்நாடு முதல்வர் தலைமையில் ஒரு ஆலோசனை அமைப்பாக செயல்பட்டு வருகிறது.
மாநிலத்தின் பல்வேறு வளர்ச்சி காண செயல்பாடுகள் குறித்து தனது பரிந்துரைகளை அரசுக்கு அளித்து வருகிறது மாநில திட்டக்குழு. மாநில திட்டக்குழு துணைத் தலைவர் கீழ் வளர்ச்சி சார்ந்த முக்கிய துறைகளின் நிபுணர்கள் உறுப்பினர்களாக கொண்டு இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி 1971-ஆம் ஆண்டு தமிழகத்தில் மாநில திட்டக்குழுவை ஏற்படுத்தினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நடிகை சரோஜா தேவி காலமானார்! சோகத்தில் ரசிகர்கள்!
July 14, 2025
“கணவரைப் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளேன்”…வேதனையில் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால்!
July 14, 2025
தூக்குத் தண்டனை விவகாரம் : ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா? மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!
July 14, 2025
உக்ரைனுக்கு ஏவுகணை கொடுப்போம்..ஆனா செலவு அமெரிக்கா ஏற்காது! டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்!
July 14, 2025