EPS and OPS [Image source : PTI]
ஓபிஎஸ் அணி செத்த பாம்பு எனவும் வாழ்நாள் முழுக்க தர்மயுத்தம் தான் செய்ய வேண்டும் என இபிஎஸ் கடும் விமர்சனம் செய்துள்ளார்.
நேற்று அதிமுக சார்பில் வெவ்வேறு கட்சியில் இருந்து அதிமுக கட்சியில் இணையும் நிகழ்வு மற்றும் பொதுக்கூட்டம் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ்-ஐ கடுமையாக விமர்சனம்செய்தார்.
ஓ.பன்னீர்செல்வம் பற்றி எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டு பேசுகையில், ‘ அதிமுக ஆட்சி களைய வேண்டும் என அதிமுகவுக்கு எதிராக சட்டப்பேரவையில் வாக்களித்தார். இருந்தும் அவரை மீண்டும் எங்களுடன் சேர்த்து துணை முதல்வர், கட்சி ஒருங்கிணைப்பாளர் பதவி கொடுத்தோம். ஆனால் இப்போது தொடர்ந்து தர்ம யுத்தம் தர்ம யுத்தம் என நடத்தி கொண்டு இருக்கிறார். இன்னும் எத்தனை தர்ம யுத்தம் என கடுமையாக விமர்சித்து,
ஓபிஎஸ் அணி ஒரு செத்த பாம்பை போன்றது. அவர்கள் வாழ்நாள் முழுக்க தர்ம யுத்தம் நடத்தி கொண்டு இருக்க வேண்டியது தான் என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் அதிமு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…
மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…