நாளை தேர்வு முடிவுகள்- சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு..!

இளங்கலை, முதுகலை, முதுநிலை படிப்புகளுக்கு நடத்தப்பட்ட ஆன்லைன் தேர்வு முடிவுகள் நாளை மாலை வெளியாகும் என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு
இளங்கலை, முதுகலை, முதுநிலை படிப்புகளுக்கு நடத்தப்பட்ட ஆன்லைன் தேர்வு முடிவுகள் நாளை மாலை 6 மணிக்கு http://ideunom.ac.in இணையதளத்தில் வெளியாகும் என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் இந்த தேர்வு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025