தமிழகத்தில் முதல் முறையாக நடப்பு கல்வியாண்டு முதல் 5-ஆம் மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்து உள்ளது. இதன் படி பொதுத்தேர்வு எழுதும் 5 -ஆம் மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்கள் தங்கள் சொந்த பள்ளியில் தேர்வு எழுத முடியாத என பள்ளி கல்வித்துறை அறிவித்து இருந்தது.
இதனால் 5 -ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வேறுஒரு பள்ளியிலும் , 8 -ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மூன்று கி. மீ தூரத்தில் உள்ள வேறுஒரு பள்ளியிலும் தேர்வு எழுத வேண்டும் என சமீபத்தில் தகவல் வெளியாகியது.
இந்த புதிய தேர்வு முறை மாணவர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தும் என பெற்றோர்களும் , கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.இந்நிலையில் 5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்க மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…