சென்னையில் வேறு மாவட்டங்களுக்கு செல்பவர்களுக்கு பரிசோதனை கட்டாயம்.
மத்திய அரசு நேற்று வெளியிட்ட விதிமுறைகளின் படி, சில தளர்வுகளுடன் தமிழக அரசு, தமிழகத்தில் ஜூன் 30 வரையில் ஊரடங்கை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் படி, தமிழக மாவட்டங்கள் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஒரு மண்டலத்தில் இருந்து இன்னோர் மண்டலத்திற்கு செல்ல இ-பாஸ் அவசியம்
சென்னையில் இருந்து பிற மண்டலங்களுக்கு செல்லும் நபர்களுக்கு அறிகுறி இல்லாதவர்களுக்கும் பாரிசோதனை கட்டாயம்.மேலும் சோதனை முடிவில் கொரோன பாசிடிவ் என தெரிய வந்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர்.
சென்னையில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு செல்பவர்களுக்கு இ- பாஸ் அவசியம். சென்னையில் இருந்து பிற மண்டலங்களுக்கு செல்லும் அனைவருக்கும் பரிசோதனை செய்யபடுவர்,சோதனையில் நெகட்டிவ் என தெரியவந்தால் 7 நாட்களுக்கு தனிமைபடுத்தபட வேண்டும். அலுவலக ரீதியாக பயணம் மேற்கொண்டால் 2 நாட்களில் திறும்பி வந்தால் தனிமைப்படுத்தபடுவது அவசியமில்லை என்று தமிழக அரசு தெவித்துள்ளது.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…
டெல்லி : நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. கிட்டத்தட்ட இன்னும் 2 வாரங்களில்…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்து கொண்டே செல்கிறது. பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல் நடவடிக்கைகளை…
சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டு…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…