ANNAMALAI [Image source : PTI]
மது பாட்டில்களுக்கு கூடுதல் பணம் வசூலிப்பதை நிரூபிக்க தயாராக இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி.
தமிழ்நாட்டில் டாஸ்மாக்கில் மது பாட்டில்களுக்கு கூடுதல் பணம் வசூலிப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றசாட்டியுள்ளார். சென்னையில் விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், மதுபாட்டில்களுக்கு கூடுதல் பணம் வசூலிப்பதை நிரூபிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து 2000 நோட்டுகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை , என்னிடம் 2000 ரூபாய் நோட்டுகள் இல்லை. பெரும்பாலான மக்களிடமும் தற்போது ரூ.2000 நோட்டுகள் இல்லை. நானும் பார்த்து ரொம்ப நாள் ஆகிறது. 2000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெற்றது பணமதிப்பிழப்பு நடவடிக்கை இல்லை என்றார்.
மேலும், இந்தியா அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்வதற்கு பிரதமர் மோடி எடுக்கும் நல்ல மமுடிவாகத்தான் இது பார்க்கப்படுகிறது. கடந்த மூன்றரை வருடங்களாக 2000 நோட்டுகள் அச்சிடப்படவில்லை. 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதால் திமுகவுக்கு தான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.
சென்னை : நேற்று காலை வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மாலை ஆழ்ந்த…
மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட்…
சென்னை : இன்ஸ்டாகிராம் பிரபலமான இலக்கியா, ஜூலை 24, 2025 அன்று சென்னையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், இதற்கு தமிழ்…
சென்னை : திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில், கடந்த ஜூலை 12, 2025 அன்று 8 வயது சிறுமி பள்ளி…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு, இயக்குநர் சேரன் இயக்கத்தில் ‘அய்யா’…
பீகார் : மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் கீழ், இந்திய தேர்தல் ஆணையம் 65.20 லட்சம்…