உலக பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வருடமும் நவ.16- ஆம் தேதி தேசிய பத்திரிக்கை தினம் கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து குறிப்பில், ‘ஒரு நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு பத்திரிகைகள் முக்கியக் காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது. எந்த ஒரு நாட்டில் பத்திகை சுதந்திரம் பறிக்கப்படுகின்றதோ அந்நாட்டின் வளர்ச்சி பின்னுக்குத் தள்ளப்படும். இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த பத்திரிகைகளுக்கு உறுதுணையாக நெஞ்சினராயும், கழுகுக் இருந்து, நேர்மையோடும், அஞ்சா கண்களை உடையவராயும், காற்றுப்புகா இடங்களிலும் புகுந்து செய்திகளைச் சேகரிக்க கூடியவராகவும் விளங்கி நாட்டின் வளர்ச்சிக்கு, நாட்டு மக்களின் நல்வாழ்விற்கு அடித்தளமாக விளங்கும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் என்னுடைய தேசிய பத்திரிகையாளர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் பணி மேலும் சிறப்புறட்டும்.’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : இன்றைய தினம் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் துவங்கிய நிலையில், தமிழகத்தில் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும்…
சென்னை : இன்று (ஜூலை 9, 2025) இந்தியா முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு…
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…