நிதி நுட்ப நகரத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

நிதிநுட்ப நகரம் மற்றும் நிதிநுட்பகோபுரம் ஆகியவற்றிக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சென்னை நந்தம்பாக்கத்தில் 112.80 ஏக்கர் பரப்பளவில் 254 கோடி ரூபாய் மதிப்பீட்டில், இந்த நிதிநுட்ப நகரம் அமைக்கும் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் வேலை பார்க்கக் கூடிய அளவில் மிகப் பிரம்மாண்டமாக இந்நகரம் அமைய இருக்கிறது. இரண்டாம் கட்டமாக கோவை, திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் இந்த நிதிநுட்ப நகரம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025