Live : மத்திய பட்ஜெட் 2025-26 தாக்கல் முதல்… பல்வேறு அரசியல் நகர்வுகள் வரை…
பிப்ரவரி 1ம் தேதி இன்று முக்கியமான செய்திகள் பற்றி விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை : 2025-26ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட், நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட இருக்கிறது. மக்களவையில் காலை 11 மணிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதை தாக்கல் செய்யவுள்ளார். பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதி 9 அமர்வுகளாக பிப்.13-ஆம் தேதி வரை நடக்கிறது. 2வது பகுதி மார்ச் 10 முதல் ஏப்ரல் 4ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு அனைத்து மாநிலங்களுக்கும் சென்று அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாக்களை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட 39 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் 2ஆவது கூட்டம் நேற்று நடைபெற்றது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025