pm modi [Imagesource : Twitter]
கிருஷ்ணகிரி பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் அறிவித்தார் பிரதமர் மோடி.
கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டையில் உள்ள தனியார் பட்டாசு குடோனில் இன்று காலை வெடிவிபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் வெடித்து சிதறியதில் 9 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர், மற்றும் 10 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்
இந்நிலையில், பிரதமர் மோடி கிருஷ்ணகிரி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்து குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில், ‘விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகியிருப்பது வருத்தத்தை அளிக்கிறது என்று இரங்கல் தெரிவித்ததோடு, உயிரிழந்தோருக்கு ரூ. 2 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உயிரிழந்தவர்களுக்கு ரூ.3 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 50,000 அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தின் மூலம் அறிமுகமானவர் பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா. தனது சொந்த…
திருவனந்தபுரம்: கேரள முன்னாள் முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் (101) கடந்த ஜூலை 21ம்…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளை முன்னிட்டு, 'இராசேந்திர சோழன் உருவாக்கிய அரியலூர் சோழகங்கம்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி இரண்டு…
சென்னை : தமிழ்நாடு தனிநபர் வருமானத்தில் இந்தியாவில் இரண்டாம் இடத்தில் உள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். இது…
சென்னை : நடிகர் சூர்யா பிறந்தநாளை ஒட்டி சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ‘கருப்பு’ படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. சூர்யாவின்…