நடுகடலில் மீனர்வர்கள் 20 பேர் குடிநீர், உணவின்றி உயிருக்கு ஆபத்தான நிலையில் தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி சின்னத்துறை கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் 20 பேர் கடந்த 18 தேதி கொச்சி துறைமுகத்தின் வழியாக மீன் பிடிக்க ஆழ்கடலுக்கு சென்றனர்.
ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 20 பேரும் நடுக்கடலில் தத்தளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில் மீனவர்கள் 20 பெரும் லட்சத்தீவு அருகே தித்திரா தீவு பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த பொழுது இரண்டு படகுகள் திடீன்று பழுதாகியதால் உணவு ,குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர்.மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் 20 மீனவர்கள் நடுக்கடலில் தத்தளிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…