தென்காசி மாவட்டம் தொடர் மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது, இந்நிலையிலோ நேற்று இரவு தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக குற்றால அருவிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது, மேலும் இதனால் மெயின் அருவியின் பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் பாய்ந்து வருகிறது.
மேலும் ஐந்து பிரிவுகளில் தண்ணீர் விழும் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக ஒன்றாக அணைத்து பிரிவும் இணைந்து ஒரே பிரிவில் தண்ணீர் விழுகிறது, மேலும் பழைய குற்றால அருவிகளிலும் தண்ணீர் சீறிபாய்ந்து ஓடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…
சென்னை : பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை நேரில் சென்று அவருடைய வீட்டில் வைத்து…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நிராகரிக்கக் கோரி…
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ் (27) ஆணவக் கொலை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், உலக நாடுகளுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் பல நாடுகளின் மீது புதிய…
கேரளா : கேரள அரசு, பள்ளிகளின் ஆண்டு விடுமுறையை கோடைக்காலமான ஏப்ரல்-மே மாதங்களில் இருந்து மழைக்காலமான ஜூன்-ஜூலை மாதங்களுக்கு மாற்றுவது…