திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த திமுக கவுன்சிலர் அதிமுக பிரமுகரை ஏற்கனவே கொலை செய்ததற்காக பட்ட பகலில் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு திருவண்ணாமலையை சேர்ந்த அதிமுக பிரமுகர் கனகராஜ் என்பவரை திமுக கவுன்சிலர் பங்க் பாபு கொலை செய்ததாக கூறப்படுகிறது. இது முன் விரோதமாக இருந்து கொண்டே வருகிறது. இந்நிலையில், நேற்று காலை 11 மணியளவில் பங்க் பாபுவை திருவண்ணாமலை பைபாஸ் ரோட்டில் வைத்து மூன்று பேர் கொண்ட கும்பல் அதிமுக பிரமுகரின் மரணத்திற்கு பாலி தீர்க்கும் விதமாக காபி குடித்து கொண்டிருந்தவரை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர்.
தலையில் அதிகமாக வெட்டியதால் ரத்த வெள்ளத்தில் பாபு அங்கேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த கொலை குறித்து வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…