புதுக்கோட்டை அருகே இடி தாக்கி 4 பேர் உயிரிழப்பு

புதுக்கோட்டை அருகே இடி தாக்கியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் தொடங்கவுள்ளது. இதன் காரணமாக நேற்று இரவு முதல் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்திலும் மழை பெய்து வருகிறது.இதனையொட்டி இன்று புதுக்கோட்டை மாவட்டம் அண்டக்குளம் அருகே வயலில் வேலை பார்த்துக்கொண்டிருந்த 20-க்கும் மேற்பட்டோர் மீது இடி தாக்கியது.இதில் 4 பேர் பரிதமாக உயிரிழந்துள்ளனர். இதில் காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025