gold rate today [Image Source : File Image]
தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.112 குறைந்த நிலையில் இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது
தங்கத்தை நகைகளாக அணிவது மட்டுமல்லாமல் அதில் முதலீடு செய்து தேவையான நேரத்தில் அதனை பயன்படுத்திக் கொள்கின்றனர். இத்தகைய தன்மை கொண்ட தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்தை கண்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சில ஏற்ற இறக்கம் கண்ட நிலையில், இன்றும் சற்று உயர்ந்துள்ளது.
சென்னையில் கடந்த நான்கு நாட்களாக தங்கத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில், நேற்று சவரனுக்கு ரூ.112 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,546 -க்கும், ஒரு சவரன் ரூ.44,288-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரித்து, ரூ.44,400-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.5,550-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 40 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.81.40-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.81,400 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கடந்த மே 10-ஆம் தேதி…
பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் உள்நாட்டு பிரச்னைகள் தீவிரமடைந்துள்ளது. பலூசிஸ்தானுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் பலூச் தலைவர் மிர் யார்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…
மணிப்பூர் :சந்தேல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…