புனித வெள்ளி – ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து..!

புனிதவெள்ளி தினத்தில் மாண்புமிகு ஆளுநர், திரு.ஆர்.என்.ரவி அவர்கள் கர்த்தராகிய இயேசு பாடுபட்டு தன் உயிரை தியாகம் செய்த மனிதநேயத்திற்காக நம்மை நாம் அர்ப்பணிக்க வேண்டும் என ஆளுநர் ஆர்.என். ரவி வலியுறுத்தியுள்ளார்.
இயேசு கிறிஸ்து மரித்த தினம் புனித வெள்ளி தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில், கிறிஸ்தவ தேவாலயங்களில் இயேசுவின் பாடுகளை தியானித்து சிறப்பு பிரார்த்தனைகள் நடை பெறுவது வழக்கம்.
இந்த நிலையில், புனிதவெள்ளியை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள், ‘புனிதவெள்ளி தினத்தில் மாண்புமிகு ஆளுநர், திரு.ஆர்.என்.ரவி அவர்கள் கர்த்தராகிய இயேசு பாடுபட்டு தன் உயிரை தியாகம் செய்த மனிதநேயத்திற்காக நம்மை நாம் அர்ப்பணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் என வலியுறுத்தியுள்ளார்.
#புனிதவெள்ளி தினத்தில் மாண்புமிகு ஆளுநர், திரு.ஆர்.என்.ரவி அவர்கள் கர்த்தராகிய இயேசு பாடுபட்டு தன் உயிரை தியாகம் செய்த மனிதநேயத்திற்காக நம்மை நாம் அர்ப்பணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
— RAJ BHAVAN,TAMIL NADU (@rajbhavan_tn) April 15, 2022
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025