குரூப்-4 தேர்வு: 6491 பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்-டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

Published by
Venu

குரூப்-4 தேர்வுக்கான காலிப் பணியிடங்கள் உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி.
டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பில்,விஏஓ, இளநிலை உதவியாளர் உள்பட 6491 பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.  குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜுலை 14ம் தேதி கடைசி நாளாகும்.மொத்தம் 6,491 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு  செப்டம்பர் 1ஆம் தேதி நடைபெறுகிறது.மேலும் இடைத்தரகர்களிடம் ஏமாற வேண்டாம் என்று டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
 

Published by
Venu

Recent Posts

“நீட் தேர்வு – மாணவர்கள் ஏமாந்தது தான் மிச்சம்” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.!

“நீட் தேர்வு – மாணவர்கள் ஏமாந்தது தான் மிச்சம்” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.!

அரியலூர் : பெரம்பலூரை தொடர்ந்து அரியலூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, பொதுமக்களும், அதிமுக தொண்டர்களும்,…

22 minutes ago

‘அமித்ஷா வீட்டின் கதவைத் தட்டியதில் என்ன தவறு?’ – விமர்சனத்திற்கு எடப்பாடி பழனிசாமி பதில்.!

பெரம்பலூர் : அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி க. பழனிசாமி, இன்று பெரம்பலூர் மாவட்டத்தின் குன்னம் சட்டமன்றத் தொகுதியில் “மக்களைக் காப்போம்,…

33 minutes ago

சண்டைக் கலைஞர் உயிரிழப்பு: ”இனிமேல் இப்படி நடக்கவே கூடாது”- தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை.!

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கும் ''வேட்டுவம்'' படப்பிடிப்பின் போது சண்டைக் கலைஞர் மோகன் ராஜ் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக…

47 minutes ago

இந்தியாவுக்கு வந்தது டெஸ்லா ஷோரூம்.. கார் விலை என்ன தெரியுமா.?

மும்பை : நீண்டகாலக் காத்திருப்புக்கு பின், பிரபல மின்சார கார் உற்பத்தியாளர் டெஸ்லா இந்தியாவில் இன்று (ஜூலை 15) அதிகாரப்பூர்வமாக…

1 hour ago

தொடர் போர் பதற்றம்.., உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் ராஜினாமா.!

உக்ரைன் : ரஷ்யாவுடன் போர் நீடித்து வரும் நிலையில் உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷிம்ஹால் இன்று (ஜூலை 15) தனது…

2 hours ago

இங்கிலாந்து மன்னர் சார்லஸை சந்தித்த இந்திய கிரிக்கெட் அணி.!

லண்டன் : கடைசி நாள் வரை நீடித்த லார்ட்ஸில் நடைபெற்ற டெஸ்டில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை…

2 hours ago