சிஏஏவை திரும்பப்பெற மத்திய அரசியிடம் வலியுறுத்துவோம் என அதிமுக கூறுவது பொய்யானது என கேஎஸ் அழகிரி விமர்ச்சித்துள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்து, 26 தலைப்புகளின் கீழ் காங்கிரேஸின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருந்தார். இதில், மதுவிலக்கு, ஆவணப் படுகொலை, உள்ளாட்சிகளுக்கான அதிகாரம், நீட் தேர்வு ரத்து, மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு என பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றிருந்தது.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் கேஎஸ் அழகிரி, மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் அதிமுக வாக்களிக்காமல் இருந்திருந்தால் தற்போது நடைமுறைக்கு வந்து இருக்காது. ஆனால், இப்போது மக்களை ஏமாற்றுவதற்காக குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற மத்திய அரசியிடம் வலியுறுத்துவோம் என அதிமுக கூறுவது பொய்யானது என விமர்ச்சித்துள்ளார்.
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…