வி.கே சசிகலா நடிகர் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் 72-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதைத்தொடர்ந்து, அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதேநேரத்தில் சமூகவலைத்தளமான ட்விட்டரில் மூலமும் ரசிகர்களும் வாழ்த்த் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், வி.கே சசிகலா நடிகர் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அதில், அன்பு சகோதரர் ரஜினிகாந்த் அவர்களுக்கு, என் இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
தங்களது அன்பும், நட்பும், சகோதரபாசமும் என்றென்றும் நிலைத்திருக்க எந்நாளும் இறைவனின் அருள் கிடைக்கப்பெற வேண்டும். நீண்ட ஆயுளோடும் நல்ல சுகத்தோடும் என்றென்றும் மகிச்சியோடு வாழ எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…