கர்நாடகாவில் பெய்து வரும் பலத்த மழையால் காவிரி நீர் வரத்து அதிகரிக்கும் என ஜல்சக்தி அமைச்சகம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இன்று இரவுக்குள் வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி எட்டும் என ஜல்சக்தி அமைச்சரகம் கூறியுள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை முழு கொள்ளவான 120 அடியை எட்டி உள்ள நிலையில் கிருஷ்ணகிரி , தர்மபுரி , சேலம் மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியர்களுக்கு ஜல்சக்தி அமைச்சகம் எச்சரிக்கை கடிதம் விடுத்து உள்ளது.
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…