தமிழக கடலோர மாவட்டங்களுக்கு இடியும் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் தமிழக கடலோர பகுதிகளில் வளிமண்டல் சுழற்சி நிலவுவதா அதனை ஒட்டியுள்ள 7 மாவட்டங்களில் இன்று இடியும் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.
அதnபடி சேலம், நாமக்கல், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும் மற்ற மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும் அடுத்த 24 மணி நேரத்தில் கடலூர்,மதுரை,சிவகங்கை,விருதுநகர்,திருச்சி ஆகிய 5 மாவடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…