சேலத்தில் டிசம்பர் 1 ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 2ஜி ஊழலில் ரூபாய் 1.76 லட்சம் கோடி யை கொள்ளையடித்தது திமுகதான் என்று கூறினார்.
இதற்கு பதிலளித்த திமுக-வின் ஆ.ராசா, 2ஜி விவகாரம் குறித்து கோட்டையில் வைத்து முதலமைச்சரிடம் நேரடியாக விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன்,முதலமைச்சர் அதற்கு தயாரா ? என்று கேள்வி எழுப்பினார்.
பின்னர் ஆ.ராசா வின் கருத்துக்கு பதிலளித்துள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 2ஜி விவகாரம் குறித்து விவாதிக்க ஆ.ராசா, அழைத்தால் ஏன் முதலமைச்சர் தான் வரவேண்டுமா நான் வருகிறேன் திமுக அதற்கு தயாரா ? என்று கூறியுள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…