கொடநாடு விவகாரத்தில் தங்கள் மீது தவறு இல்லை என்றால் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஏன் பதற வேண்டும்..?
கொடநாடு கொள்ளை மற்றும் கொலை சம்பவம் தொடர்பாக தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், போலீஸ் விசாரணையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கும் தொடர்புடையதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள், கொடநாடு விவகாரத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆகியோருக்கு எந்த தொடர்பும் இல்லையென்றால் அவர்கள் அச்சப்பட தேவையில்லை. தவறு இல்லையென்றால் அவர்கள் ஏன் பதற வேண்டும்? இந்த விவகாரம் தொடர்பாக, ஒருமுறைக்கு மேல் பலமுறை விசாரிக்க முடியாது என்றாலும், இதுதொடர்பாக விசாரிக்க தேவை உள்ளது என்று தமிழக அரசு கருதினால், அதற்க்கு ஒத்துழைப்பை நல்குவது, ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆகியோரின் கடமை என தெரிவித்துள்ளார்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…